D:\Untitled.jpg
சர்க்கஸ் சிங்கம்
கூண்டைவிட்டு வெளியேற விரும்புகிறேன்
புதன், 4 மார்ச், 2015
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
வியாழன், 11 நவம்பர், 2010
சிகண்டி

நல்ல படிப்பு , மன உறுதி, சினிமா ஆர்வம் கொண்ட திரு நங்கையாகிய ப்ரியா தனது சொந்த கதையை திரைப்படம் ஆக்க முயற்சி செய்கிறாள். ஆனால் திருநங்கைகளை கேலியாகவே சித்தரிக்கும் சினிமா உலகம் அவளை கேவலம் செய்கிறது ,
கோபம் அடையும் ப்ரியா தானே இயக்குனராக மாறி சினிமா எடுக்க முடிவு செய்கிறாள். நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் அவளுக்கு ஆதரவு தருகின்றனர்.
கடை கேட்டல் முறையிலும் , பிற திருநங்கைகள் தரும் பண ஆதரவுடனும்

படத்தை எடுக்கிறாள் . பல இன்னல்களுக்கு இடையில் அற்புதமான அந்த படம் உருவாகி வெளிவந்து மாபெரும் வெற்றி அடைகிறது.
அரசாங்கத்தின் ஆதரவு திருநங்கைகளுக்கு கிடைக்கிறது. திருநங்கைகள் கஷ்டம் நீங்குகிறது. ஆனால் அதை காண ப்ரியா உயிருடன் இல்லை. திருநங்கை ப்ரியாவின் ஆத்மா சாந்தி அடைய நல்ல

சினிமாவை நேசிக்கும் ரசிகர்களாகிய உங்களுடன்.... நானும்...
K N ஹரிஹரன்
இயக்குனர்.
cell- 99418 73627
வியாழன், 4 நவம்பர், 2010
கீதை
“எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.”
இந்த வலைப்பதிவை காணும் நீங்கள் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது நல்ல சினிமா எடுக்க ஆர்வமாக உள்ளவர்களாக இருக்கலாம் . எனவே தயவுசெய்து என்னுடைய வலைப்பதிவைப் பற்றி சொல்லுங்கள் !
அன்புடன்..
ஹரிஹரன்
9941873627
இந்த வலைப்பதிவை காணும் நீங்கள் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது நல்ல சினிமா எடுக்க ஆர்வமாக உள்ளவர்களாக இருக்கலாம் . எனவே தயவுசெய்து என்னுடைய வலைப்பதிவைப் பற்றி சொல்லுங்கள் !
அன்புடன்..
ஹரிஹரன்
9941873627
காத்திருப்பு
செவ்வாய், 30 மார்ச், 2010
பதிவுஆரம்பித்ததின் நோக்கம்
இன்று எல்லோரிடமும் பேசவும் , சில விசயங்களை பகிந்துகொள்ளவும் வலைபதிவு ஒரு சரியான வழி என பட்டது. நான் நண்பர்மூலம் பதிவு ஆரம்பித்துவிட்டாலும் இதை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. அதனால் இந்த பதிவை பார்க்கும் நண்பர்கள் ஆர்வமுடன் முன் வந்து எனக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)