
நல்ல படிப்பு , மன உறுதி, சினிமா ஆர்வம் கொண்ட திரு நங்கையாகிய ப்ரியா தனது சொந்த கதையை திரைப்படம் ஆக்க முயற்சி செய்கிறாள். ஆனால் திருநங்கைகளை கேலியாகவே சித்தரிக்கும் சினிமா உலகம் அவளை கேவலம் செய்கிறது ,
கோபம் அடையும் ப்ரியா தானே இயக்குனராக மாறி சினிமா எடுக்க முடிவு செய்கிறாள். நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் அவளுக்கு ஆதரவு தருகின்றனர்.
கடை கேட்டல் முறையிலும் , பிற திருநங்கைகள் தரும் பண ஆதரவுடனும்

படத்தை எடுக்கிறாள் . பல இன்னல்களுக்கு இடையில் அற்புதமான அந்த படம் உருவாகி வெளிவந்து மாபெரும் வெற்றி அடைகிறது.
அரசாங்கத்தின் ஆதரவு திருநங்கைகளுக்கு கிடைக்கிறது. திருநங்கைகள் கஷ்டம் நீங்குகிறது. ஆனால் அதை காண ப்ரியா உயிருடன் இல்லை. திருநங்கை ப்ரியாவின் ஆத்மா சாந்தி அடைய நல்ல

சினிமாவை நேசிக்கும் ரசிகர்களாகிய உங்களுடன்.... நானும்...
K N ஹரிஹரன்
இயக்குனர்.
cell- 99418 73627